கவிதை
கதைக்கு என்று தனியாக எந்த இலக்கணமும் இல்லை. ஆனால் கவிதைக்கு உண்டு. மரபு கவிதையில் உள்ள அழகு வேறு. புதுக் கவிதையில் உள்ள அழகு வேறு. கவிதைகள் வரவேற்கப்படுகின்றன. மொழி பெயர்ப்பு கவிதையாக இருந்தால் மூலக் கவிதையின் ஆங்கில மொழி பெயர்ப்பு தேவை.
கவிதையில் திருத்தம் தேவைப்பட்டால் சுட்டி காட்டப்பட்டு அனுமதி பெற்று திருத்தப்பட்ட பிறகே வெளியிடப்படும். கவிதை எளிமையாக இருந்தால் நல்லது.