நாட்டு வெங்காயம்
வெங்காயத்தின் பலன்களை அனைவரும் அறிவர். வெங்காயம் சுவைக்க மட்டுமே. உள்ளே ஆய்ந்து பார்த்தால் வெறும் சருகே மிஞ்சும்.
காயம் (உடலுக்கு) வெங்காயம் தேவை. நாட்டு வெங்காயம் என்ற தலைப்பில் நாட்டு நடப்புகள் வெளியிடப்படும். பெரியார் கூறிய வெங்காயத்திற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா என்று தெரியாது.
வாங்க, வெங்காயத்தை சுவைப்போம்.