அனர்த்தம்

சில சமயங்களில் அர்த்தம் அனர்த்தம் ஆகி விடும்.

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்

நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா – அலகிலா

விளையாட்டுடை யாரவர்அவர்

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.

இந்த பாடலுக்கும் தற்போது நடைபெறும் விளையாட்டுகளுக்கும் சம்பந்தமில்லை. நீங்களாக

அனர்த்தம் பண்ணிக்கொண்டால் நான் பொறுப்பில்லை.

Follow

Get every new post delivered to your Inbox.