மணிமேகலையில் கணிதம் 4

சோதனையாக பல முறை முயற்சி செய்து வெளியிடுகின்றேன்.

தூய காரிய ஏதுச் சுபாவம்

ஆயின் “சத்தம் அநித்தம்” என்றல்

பக்கம் “பண்ணப்படுதலால்” எனல் 29-070

பக்க தன்ம வசனம் ஆகும்

தூய காரியம் என்றால் குற்றமற்ற காரியானுமானம் என்று பொருள். சாதிக்கப்படும் பொருட்டு இயல்பாகிய தருமம் ஆவதை ஆராயுமிடத்து அது பக்க தன்ம வசனம் எனப்படும்.

‘ஒலி நிலையற்றது’ என்று கூறுதல் (மேற்கோள்) பக்கமாகும்.

எழுப்பப்படுவதால் (ஒலி நிலையற்றது) என்பது பக்க தன்ம வசனமாகும்.

இனி பக்கம் இருவகைப்படும்.

“யாதொன்று யாதொன்று பண்ணப்படுவது

அநித்தம் கடம் போல்” என்றல் சபக்கத்

தொடர்ச்சி “யாதொன்று அநித்தம் அல்லாதது

பண்ணப் படாதது ஆகாசம் போல்” எனல்

விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழி என்க

சபக்கத் தொடர்ச்சி என்பது, எதெது செய்யப்படுவதோ அது நிலையற்றது குடம் போல் என்று சொல்வதாகும்.

‘எதெது நிலையானதோ அது செய்யப்படாததாகும், வானத்தைப் போல’ என்று சொல்வது விபக்கத் தொடர்ச்சி என்னும் மீட்சி மொழியாகும்.

‘எழுப்பப்படுவதால், ஒலி நிலையற்றது என்ற பக்க தன்ம வசனத்தைத் தொடர்ந்து, செய்யப்படுவதால் என்பதையே பக்கப் பொருளாக நிறுத்திப் பிற பொருட்களின் நிலையற்ற தன்மையைச் சாதித்தல் சபக்கத் தொடர்ச்சி என்றும், சாதிக்கப்பட்ட நிலையற்ற பொருள்களுக்கு மறுதலையாகிய நிலையான பொருளைப் பக்கப் பொருளாக நிறுத்தி ‘செய்யப்படாதன’ என்பதை மறுதலை ஏதுவாக்கி ஏற்ற எடுத்துக்காட்டோடு சாதிப்பதால் விபக்கத் தொடர்ச்சி என்றும் இவ் விபக்கத் தொடர்ச்சியும் பக்க தன்ம வசனத்தின் மறுதலையாவதால் ‘மீட்சிமொழி’ என்றும் கூறினார். இவ்விபக்கத் தொடர்ச்சி வெதிரேக வசனம் எனப்படும்.

அநன்னுவயத்தில் பிரமாணம் ஆவது

“இவ் வெள்ளிடைக்கண் குடம் இலை” என்றல்

செவ்விய பக்கம் “தோன்றாமையில்” எனல்

பக்க தன்ம வசனம் ஆகும்

காரண காரியத் தொடர்பு இடையறவின்றிச் சேர அமையாத (உடன்பாட்டு நிகழ்ச்சி இல்லாத) அநன்னுவய அனுமானத்தால்,

பொருளை உணரும் திறமாவது ‘இவ்வெற்றிடத்தில் குடம் இல்லை’ என்பது.

இது நல்ல பக்க மொழியாகும்.

‘தோன்றாமையால்’ என்னும் ஏது பக்கதன்ம வசனமாகும்.

“இன்மையின் கண்டிலம் முயற்கோடு” என்றல்

அந் நெறிச் சபக்கம் “யாதொன்று உண்டு அது

தோற்றரவு அடுக்கும் கைந் நெல்லிபோல்” எனல்

ஏற்ற விபக்கத்து உரை எனல் ஆகும்.

‘யாதொன்று வெளிப்படையாக இல்லையோ அதனைக் காண முடியாது, முயற்கொம்பு போல’ என்பது அ நன்னுவயப் பிரமாண நெறியில் பெறப்படும் சபக்கத் தொடர்ச்சியாகும். ‘ஏது வெளிப்படையாய் உள்ளதோ அதைக் காண முடியும் உள்ளங்கை நெல்லிக் கனிபோல’ என்பது அதற்கேற்ற விபக்கத் தொடர்ச்சி ஆகும்.

இவ்வகை ஏது பொருள் சாதிப்பன

“என்னை காரியம் புகை சாதித்தது?” என்னின்

“புகை உள இடத்து நெருப்பு உண்டு” என்னும்

அன்னுவயத்தாலும் “நெருப்பு இலா இடத்துப்

புகை இல்லை” என்னும் வெதிரேகத்தாலும்

புகஈ நெருப்பைச் சாதித்தது

ஏது என்பது சாதனம்.

ஏதுக்கள் இவ்வகையால் பொருளைச் சாதிப்பன.

காரியமாகிய புகையே காரணாமிய நெருப்பைச் சாதித்தது.

அது எவ்வாறு என்றால்,

‘புகை தோன்றுமிடத்தில் நெருப்புள்ளதாம்’ என்ற உடன்பாட்டு நிகழ்ச்சியாலும்

நெருப்பில்லாத விடத்துப் புகை இல்லை என்ற வெதிரேகத்தாலும், (எதிர்மறை உடன் நிகழ்ச்சியாலும்)

புகையாகிய ஏது நெருப்பின் உண்மையைச் சாதித்ததாம்.

சாதித்தது என்னின் 29-090

நேரிய புகையில் நிகழ்ந்து உண்டான

ஊர்த்தச் சாமம் கௌடிலச் சாமம்

வாய்த்த நெருப்பின் வரு காரியம் ஆதலின்

மேல் நோக்கிக் கறுத்திருப்ப பகைத்திருப்ப

தாமே நெருப்பைச் சாதிக்க வேண்டும்

இவ்வாறு ஏதுப் பொருளைச் சாதிக்கும் என்றால்

நெருப்பின் காரியமாகிய புகையில் உண்டான மேல் எழுந்து செல்லும் குணமும்,

வளைந்து படர்ந்த படலமும் ஆன இரண்டும்

காரணமாகிய நெருப்பிலிருந்து தோன்றி வரும் காரியமாதலால்

மேல் எழுந்து சென்று கறுத்திருப்பனவும்,

மாறுபட்டு படலமாய் படர்ந்திருப்பனவும் நெருப்பைச் சாதிக்க வேண்டுமே?

காரணத்தின் பண்பு காரியத்திற்கும் உண்டு என்பது அளவைவாதிகளின் கருத்து.

அவ்வாறாயின் புகையின் குணங்களான மேனோக்கிச் செல்லலும், படர்ந்திருத்தலும் உடைய

வேறு காரியங்களும் காரணமாகிய நெருப்பைச் சாதிக்க வேண்டுமே என்றார்.

இதனால் காரியம் காரணம் சாதித்ததில் பிழை என்பதைக் காட்டினார்.

அன்னுவயம் சாதிக்கின் “முன்னும்

கழுதையையும் கணிகையையும்

தம்மில் ஒருகாலத்து ஓர் இடத்தே

அன்னுவயம் கண்டான் பிற்காலத்து

கழுதையைக் கண்ட இடத்தே கணிகையை 29-100

அனுமிக்க வேண்டும் அது கூடா”

நெருப்பும் புகையும் ஒரே சமயத்தில் தோன்றியிருக்கும் உடன்பாட்டு உடன் நிகழ்ச்சிப் பொருளாகிய அந்நுவயத்தால்

பொருள் உண்மை சாதிக்கப்படும் என்றால் முன்பு ஒரு நாள் ஓரிடத்தே கழுதையையையும், கணிகையையும் ஒன்று சேர்ந்திருக்கக்

கண்டவன், பிற்காலத்தில் கழுதை இருப்பக் கண்டவிடத்து, கணிகையும் உடன் இருப்பதாகத் துணிய வேண்டுமே?

அது கூடாதாம்.

இதனால் அந்நுவய அனுமானம் பிழையுடையது என்பதைக் காட்டினார்.

“நெருப்பு

இலா இடத்துப் புகை இலை எனல் நேர் அத்

திருத்தகு வெதிரேகம் சாதிக்கும்” என்னின்

“நாய் வால் இல்லாக் கழுதையின் பிடரில்

நரி வாலும் இலையா காணப்பட்ட

அதனையே கொண்டு பிறிதோர் இடத்து

நரி வாலினால் நாய் வாலை அனுமித்தல்

அரிதாம்” அதனால் அதுவும் ஆகாது

இனி நெருப்பில்லாத விடத்தில் புகை இல்லையாம் என மேற்கொள்ளும் சிறப்பமைந்த வெதிரேக (எதிர்மறை உடன்பாட்டு நிகழ்ச்சிப் பொருளால்) அனுமானத்தால் பொருள் உண்மை சாதிக்கப் படுமாயின் ஓரிடத்தே கழுதையின் பிடரியில் நாய்வால் இல்லாதிருப்பதோ நரிவாலும் இல்லையாக அவ்வாறு காணப்பட்ட பொருளின் வெதிரேக அறிவு கொண்டு பிறிதோரிடத்தில் நரிவால் இருக்கக் கண்டு நாய்வாலும் உண்டு என அனுமானித்தல் கூடாது. அதனால் அதுவும் பிழையானதாகும்.

மணிமேகலை இயம்பும் கணிதம் 4

மணிமேகலை இயம்பும் கணிதம் 4 (திருத்தப்பட்டது)

மூலப் பிரதியைச் சிதைக்காமல் வருமா மொழிபெயர்ப்பு?

பொதுவாக, படைப்பாளிகள் கடவுள்களைப் போலக் கருதப்படுவதும், மொழி பெயர்ப்பாளர்கள் வெறும் மொழிப் பரிமாற்றத்தில் ஈடுபடுகின்றவர்களாகவும் படைப்பாக்க ஆற்றல் இல்லாதவர்களாகவும் மட்டுமே கருதப்படுவதும் இன்றளவும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

மொழி பெயர்ப்பாளர்கள் செய்து வரும் பணி ஓர் அறிவியல் பணியா, அல்லது ஒரு கலையா என்பது குறித்த விவாதம் சர்வதேச அளவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது… இவற்றில் ஏதேனும் ஓர் அம்சத்தை மட்டுமே மொழி பெயர்ப்பாளரின் பணியாகக் கருதுகின்ற ஒரு தலைப்பட்சமான கண்ணோட்டம் வாசகர்கள் மற்றும் படைப்பாளிகள் மத்தியில் மட்டுமின்றி, சில மொழிபெயர்ப்பாளர்கள் மத்தியிலும் நிலவி வருவதை நாம் காண முடிகின்றது.

இந்த அளவிலாவது மொழி பெயர்ப்பு பணி ஒரு விவாதப் பொருளாக இருந்து வருகின்றதே என்று நாம் ஆறுதல் அடைய வேண்டிய நிலைமைதான் இன்றைய சர்வதேசச் சூழலில் உள்ளது. ஆனால் தமிழ் இலக்கியச் சூழலைப் பொறுத்தவரையில் நேரடியாகத் தமிழில் எழுதப்படும் படைப்புகளுக்கு நிகராக மொழிபெயர்ப்புகளை நிறுத்தி விவாதிக்கும் அளவுக்கு நிலைமை வளர்ச்சியடையவில்லை. அதே நேரத்தில் மொழி பெயர்ப்பு நூல்களுக்கான தேவையை – அவை இலக்கிய நூல்களாக இருந்தாலும் சரி, அரசியல் நூல்களாக இருந்தாலும் சரி, தமிழ் வாசகப் பரப்பு நாள்தோறும் உணர்ந்து வருகிறது என்பதையே தற்போது ஏராளமான மொழி பெயர்ப்பு நூல்கள் வெளிவருவதிலிருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது.

மொழிபெயர்ப்பு என்பது மூலப்பிரதியின் உருவம், உள்ளடக்கம் ஆகியவற்றை எக்காரணத்தைக் கொண்டும் சிதைக்காத்தாக, படைப்புலகம் கோருகின்ற ஆழமும் செறிவும் நிறைந்ததாக, நூற்பிரதியிடமிருந்து தொடர்பற்று விலகிச் செல்லாததாக, அம்மூலப் பிரதியிலுள்ள அனைத்து அன்னிய மொழி சார்ந்த கலாச்சாரத்தையும் இயன்றவரையில் முழுமையாக மொழிபெயர்ப்பிற்குள் கொண்டு வரக் கூடியதாக இருக்கவேண்டும் என்று மொழிபெயர்ப்பு மற்றும் படைப்பிலக்கிய பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கோயமுத்தூரில் வசிக்கும் திரு.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ‘புதிய புத்தகம் பேசுது’ என்கிற இதழுக்கு ஆகஸ்ட் 2011 மாதப் பிரதியில் பேட்டியில் கூறியுள்ளார்.

 நன்றி: புதிய புத்தகம் பேசுது- ஆகஸ்ட் 2011

மொழிபெயர்ப்பில் ஏற்படும் சிக்கல்கள், நிகழ்வுகள் குறித்த கருத்து பரிமாற்ற அரங்கு கோயம்புத்தூரில் நடைபெற இருக்கிறது. விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்.

மணிமேகலை இயம்பும் கணிதம் 4

தூய காரிய ஏதுச் சுபாவம்

ஆயின் “சத்தம் அநித்தம்” என்றல்

பக்கம் “பண்ணப்படுதலால்” எனல் 29-070

பக்க தன்ம வசனம் ஆகும்

தூய காரியம் என்றால் குற்றமற்ற காரியானுமானம் என்று பொருள். சாதிக்கப்படும் பொருட்டு இயல்பாகிய தருமம் ஆவதை ஆராயுமிடத்து அது பக்க தன்ம வசனம் எனப்படும்.

‘ஒலி நிலையற்றது’ என்று கூறுதல் (மேற்கோள்) பக்கமாகும்.

எழுப்பப்படுவதால் (ஒலி நிலையற்றது) என்பது பக்க தன்ம வசனமாகும்.

இனி பக்கம் இருவகைப்படும்.

“யாதொன்று யாதொன்று பண்ணப்படுவது

அநித்தம் கடம் போல்” என்றல் சபக்கத்

தொடர்ச்சி “யாதொன்று அநித்தம் அல்லாதது

பண்ணப் படாதது ஆகாசம் போல்” எனல்

விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழி என்க

சபக்கத் தொடர்ச்சி என்பது, எதெது செய்யப்படுவதோ அது நிலையற்றது குடம் போல் என்று சொல்வதாகும்.

‘எதெது நிலையானதோ அது செய்யப்படாததாகும், வானத்தைப் போல’ என்று சொல்வது விபக்கத் தொடர்ச்சி என்னும் மீட்சி மொழியாகும்.

‘எழுப்பப்படுவதால், ஒலி நிலையற்றது என்ற பக்க தன்ம வசனத்தைத் தொடர்ந்து, செய்யப்படுவதால் என்பதையே பக்கப் பொருளாக நிறுத்திப் பிற பொருட்களின் நிலையற்ற தன்மையைச் சாதித்தல் சபக்கத் தொடர்ச்சி என்றும், சாதிக்கப்பட்ட நிலையற்ற பொருள்களுக்கு மறுதலையாகிய நிலையான பொருளைப் பக்கப் பொருளாக நிறுத்தி ‘செய்யப்படாதன’ என்பதை மறுதலை ஏதுவாக்கி ஏற்ற எடுத்துக்காட்டோடு சாதிப்பதால் விபக்கத் தொடர்ச்சி என்றும் இவ் விபக்கத் தொடர்ச்சியும் பக்க தன்ம வசனத்தின் மறுதலையாவதால் ‘மீட்சிமொழி’ என்றும் கூறினார். இவ்விபக்கத் தொடர்ச்சி வெதிரேக வசனம் எனப்படும்.

அநன்னுவயத்தில் பிரமாணம் ஆவது

“இவ் வெள்ளிடைக்கண் குடம் இலை” என்றல்

செவ்விய பக்கம் “தோன்றாமையில்” எனல்

பக்க தன்ம வசனம் ஆகும்

காரண காரியத் தொடர்பு இடையறவின்றிச் சேர அமையாத (உடன்பாட்டு நிகழ்ச்சி இல்லாத) அநன்னுவய அனுமானத்தால்,

பொருளை உணரும் திறமாவது ‘இவ்வெற்றிடத்தில் குடம் இல்லை’ என்பது.

இது நல்ல பக்க மொழியாகும்.

‘தோன்றாமையால்’ என்னும் ஏது பக்கதன்ம வசனமாகும்.

“இன்மையின் கண்டிலம் முயற்கோடு” என்றல்

அந் நெறிச் சபக்கம் “யாதொன்று உண்டு அது

தோற்றரவு அடுக்கும் கைந் நெல்லிபோல்” எனல்

ஏற்ற விபக்கத்து உரை எனல் ஆகும்.

‘யாதொன்று வெளிப்படையாக இல்லையோ அதனைக் காண முடியாது, முயற்கொம்பு போல’ என்பது அ நன்னுவயப் பிரமாண நெறியில் பெறப்படும் சபக்கத் தொடர்ச்சியாகும். ‘ஏது வெளிப்படையாய் உள்ளதோ அதைக் காண முடியும் உள்ளங்கை நெல்லிக் கனிபோல’ என்பது அதற்கேற்ற விபக்கத் தொடர்ச்சி ஆகும்.

இவ்வகை ஏது பொருள் சாதிப்பன

“என்னை காரியம் புகை சாதித்தது?” என்னின்

“புகை உள இடத்து நெருப்பு உண்டு” என்னும்

அன்னுவயத்தாலும் “நெருப்பு இலா இடத்துப்

புகை இல்லை” என்னும் வெதிரேகத்தாலும்

புகஈ நெருப்பைச் சாதித்தது

ஏது என்பது சாதனம்.

ஏதுக்கள் இவ்வகையால் பொருளைச் சாதிப்பன.

காரியமாகிய புகையே காரணாமிய நெருப்பைச் சாதித்தது.

அது எவ்வாறு என்றால்,

‘புகை தோன்றுமிடத்தில் நெருப்புள்ளதாம்’ என்ற உடன்பாட்டு நிகழ்ச்சியாலும்

நெருப்பில்லாத விடத்துப் புகை இல்லை என்ற வெதிரேகத்தாலும், (எதிர்மறை உடன் நிகழ்ச்சியாலும்)

புகையாகிய ஏது நெருப்பின் உண்மையைச் சாதித்ததாம்.

சாதித்தது என்னின் 29-090

நேரிய புகையில் நிகழ்ந்து உண்டான

ஊர்த்தச் சாமம் கௌடிலச் சாமம்

வாய்த்த நெருப்பின் வரு காரியம் ஆதலின்

மேல் நோக்கிக் கறுத்திருப்ப பகைத்திருப்ப

தாமே நெருப்பைச் சாதிக்க வேண்டும்

இவ்வாறு ஏதுப் பொருளைச் சாதிக்கும் என்றால்

நெருப்பின் காரியமாகிய புகையில் உண்டான மேல் எழுந்து செல்லும் குணமும்,

வளைந்து படர்ந்த படலமும் ஆன இரண்டும்

காரணமாகிய நெருப்பிலிருந்து தோன்றி வரும் காரியமாதலால்

மேல் எழுந்து சென்று கறுத்திருப்பனவும்,

மாறுபட்டு படலமாய் படர்ந்திருப்பனவும் நெருப்பைச் சாதிக்க வேண்டுமே?

காரணத்தின் பண்பு காரியத்திற்கும் உண்டு என்பது அளவைவாதிகளின் கருத்து.

அவ்வாறாயின் புகையின் குணங்களான மேனோக்கிச் செல்லலும், படர்ந்திருத்தலும் உடைய

வேறு காரியங்களும் காரணமாகிய நெருப்பைச் சாதிக்க வேண்டுமே என்றார்.

இதனால் காரியம் காரணம் சாதித்ததில் பிழை என்பதைக் காட்டினார்.

அன்னுவயம் சாதிக்கின் “முன்னும்

கழுதையையும் கணிகையையும்

தம்மில் ஒருகாலத்து ஓர் இடத்தே

அன்னுவயம் கண்டான் பிற்காலத்து

கழுதையைக் கண்ட இடத்தே கணிகையை 29-100

அனுமிக்க வேண்டும் அது கூடா”

நெருப்பும் புகையும் ஒரே சமயத்தில் தோன்றியிருக்கும் உடன்பாட்டு உடன் நிகழ்ச்சிப் பொருளாகிய அந்நுவயத்தால்

பொருள் உண்மை சாதிக்கப்படும் என்றால் முன்பு ஒரு நாள் ஓரிடத்தே கழுதையையையும், கணிகையையும் ஒன்று சேர்ந்திருக்கக்

கண்டவன், பிற்காலத்தில் கழுதை இருப்பக் கண்டவிடத்து, கணிகையும் உடன் இருப்பதாகத் துணிய வேண்டுமே?

அது கூடாதாம்.

இதனால் அந்நுவய அனுமானம் பிழையுடையது என்பதைக் காட்டினார்.

“நெருப்பு

இலா இடத்துப் புகை இலை எனல் நேர் அத்

திருத்தகு வெதிரேகம் சாதிக்கும்” என்னின்

“நாய் வால் இல்லாக் கழுதையின் பிடரில்

நரி வாலும் இலையா காணப்பட்ட

அதனையே கொண்டு பிறிதோர் இடத்து

நரி வாலினால் நாய் வாலை அனுமித்தல்

அரிதாம்” அதனால் அதுவும் ஆகாது

இனி நெருப்பில்லாத விடத்தில் புகை இல்லையாம் என மேற்கொள்ளும் சிறப்பமைந்த வெதிரேக (எதிர்மறை உடன்பாட்டு நிகழ்ச்சிப் பொருளால்) அனுமானத்தால் பொருள் உண்மை சாதிக்கப் படுமாயின் ஓரிடத்தே கழுதையின் பிடரியில் நாய்வால் இல்லாதிருப்பதோ நரிவாலும் இல்லையாக அவ்வாறு காணப்பட்ட பொருளின் வெதிரேக அறிவு கொண்டு பிறிதோரிடத்தில் நரிவால் இருக்கக் கண்டு நாய்வாலும் உண்டு என அனுமானித்தல் கூடாது. அதனால் அதுவும் பிழையானதாகும்.

மணிமேகலை இயம்பும் கணிதம் – 3

இப் பெற்றிய அளவைகள்

பாங்குறும் உலோகாயதமே பௌத்தம்

சாங்கியம் நையாயிகம் வைசேடிகம்

மீமாஞ்சகம் ஆம் சமய ஆசிரியர் 27-080

தாம் பிருகற்பதி சினனே கபிலன்

அக்கபாதன் கணாதன் சைமினி

இவ்வாறு ஆறு சமயங்கள் உலகாயுதம், பெளத்தம், சாங்கியம், நையாயிகம், வைசேடிகம், மீமாஞ்சகம் முதலியன. அவற்றின் ஆசிரியர்கள் முறையே (பிரகஸ்பதி), வியாழன், புத்தன் (சினேந்திரன்), கபிலன், அக்க பாதன் (அட்ச பாதன்), கணாதன், சைமினி ஆகியோர் ஆவார்.

மெய்ப்பிரத்தியம் அனுமானம் சாத்தம்

உவமானம் அருத்தாபத்தி அபாவம்

இவையே இப்போது இயன்று உள அளவைகள்

வியாழன் காட்சி அளவை ஒன்றை மட்டும் அளவையாக கொண்டார்.

புத்தன் காட்சி, கருத்தளவை ஆக இரண்டும்,

கபிலன் அவ்விரண்டுடன் ஆகமம் கூட்டி மூன்றும்,

அக்கபாதன் உவமானம் சேர்த்து நான்கும்,

கணாதன் அருத்தாபத்தியைச் சேர்த்து ஐந்தும்,

சைமினி காட்சி முதல் அபாவம் வரை ஆறும் அளவைகளாக கொண்டனர்.

அந்தந்த சமயத்தாரால் இப்பொழுது வழங்கப்பட்டு வரும் அளவைகள் இவையேயாகும்.

நொடிகுவென் நங்காய்! நுண்ணிதின் கேள் நீ

ஆதி சினேந்திரன் அளவை இரண்டே

ஏதம் இல் பிரத்தியம் கருத்து அளவு என்னச்

சுட்டுணர்வைப் பிரத்தியக்கம் எனச் சொலி

விட்டனர் நாம சாதி குணம் கிரியைகள் 29-050

மற்று அவை அனுமானத்தும் அடையும் என

காரண காரிய சாமானியக் கருத்து

ஓரின் பிழைக்கையும் உண்டு

மணிமேகலையே ! நுணுகிக் கேட்பாயாக. ஆதி புத்தன் உரைத்த அளவைகள் இரண்டே ஆகும். (குறிப்பு: இங்கு இளங்கோ அடிகள் கூறியதை மட்டும் முதலில் சொல்லி விடுகிறேன். பின்னர் விரிவாக எழுதும் பொழுது எனது கருத்துக்களை எடுத்து உரைக்கின்றேன். அதில் எவ்வாறு தற்போது கணிதத்தில் தர்க்கம் கருதப்படுகிறது என்று விளக்குகிறேன்.)

அவை குற்றமற்ற காட்சி அளவை, கருத்தளவை ஆகும்.

ஒரு பொருளைக் கண் முதலிய பொறிகளால் வண்ணம் ( நிறம்) முதலியவற்றைப் பற்றிக் காணுதல் மூலம் நேர்முகமாக அறிவதே காட்சியாகும். இவ்வாறு ஒரு பொருளின் பொருண்மையை மாத்திரம் கண்டு உணரும் அறிவை பிரத்தியக்கம் (காட்சி அளவை) என்று சொல்லி, பிறரால் உணரப்படும் அப்பொருளின் பெயர், சாதி, குணம், தொழில் முதலியவை அனுமானத்தும் (கருத்தளவை) அடங்கும் என ஆராய்ந்து தெளிந்து காட்சி அளவைகளுக்கு இலக்கணம் காணாது விட்டனர்.

இனி சுட்டு உணர்வோடு, ஒரு பொருளின் பெயர், சாதி, குணம், தொழிலில் வைத்து உணரும் உணர்வு சவிகற்பக் காட்சி ஆகும். சவிகற்ப காட்சிக்கு சுட்டு உணர்வு அடிப்படை: மனத்தின் அனுமான அனுமேயச் சிந்தனைகளால் சவிகற்பக் காட்சி அமைவதால் அது முற்றுப் பெற்ற அறிவாகும். சவிகற்பக் காட்சியைப் பயக்கும் கருத்தளவை மூன்று வகையாகும். அவை 1. காரணானுமானம் 2. காரியானுமானம் 3. சாமானியானுமானம். இம்மூன்று அளவைகளையும் பொதுவாக ஆராய்ந்தால் காரணானுமானமும், சாமானியானுமானமும் பிழையாயிருப்பதை உணரலாம்.

பிழையாதது

கனலில் புகைபோல் காரியக் கருத்தே

ஏனை அளவைகள் எல்லாம் கருத்தினில்

ஆன முறைமையின் அனுமானம் ஆம் பிற

இவற்றில் காரியானுமானம் ஒன்றே புகை இருக்குமிடத்தில் தீ இருக்கும் என்ற உண்மையைப் போல் பிழையில்லாதது. ஏனைய சாமானியானுமானத்தில் சாதனமும் சாத்தியமும் காரணகாரியத் தொடர்பு இடையறவின்றிச் சேர அமையாததால் அதனாற் பெறும் உணர்வு ஐயத்திற்கு இடமாகும்.

விளக்கம்:

காட்டில் எழும் ஒலியால் (சாதனம்) காட்டில் யானை இருக்கும் உண்மையை (சாத்தியம்) அனுமானித்தாலும் சாதனமும் சாத்தியமும் ஒரே இடத்தில் சேர அமையாததால் காட்டில் இன்ன இடத்தில் யானை இருக்கிறது என வரைந்து காட்ட சாமானியானுமானத்தில் முடியாது. இது பிழையாகும்.

காரணானுமானத்தில் சாதனத்தின் காரணமாகச் சாத்தியம் ஒரு தலையாகத் துணியப்பட முடியாது. கருமுகில் (சாதனம்) கண்டவுடன் மழை (சாத்தியம்) பெய்யும் எனக் காரணானுமானத்தால் துணியப்பட்ட போதிலும், காரணமாகிய முகிலுக்கும் காரியமாகிய மழை வரவுக்கும் இடைக் காரணமான காற்று முதலிய உண்மையின் வெளிப்பட்ட காரணங்கள் சாத்திய மாகிய மழை வரவுக்குக் கட்டுபட்டதல்ல. ஆனால் காரியானுமானத்தில் கண் ஏதுவாகிய காரியத்தின் கண், காரணமாகிய பொருள் உண்மை நிலை பெறுவதால் இதில் பிழையேற்படுவதற்கு இடம் இல்லை. வெள்ளம் வருவதாகிய காரியத்தைக் கொண்டு அதற்குக் காரணமான மழை பெய்திருத்தலை நிச்சயிப்பதால் பிழை ஒன்றும் ஏற்படாது.

காட்சியும் கருத்தும் தவிர ஏனைய ஆகமம் முதலிய அளவைகள் எல்லாம் வழியளவைக்குரியவாகும் முறைமையால் கருத்தளவையில் அடங்கும்.

பக்கம் ஏது திட்டாந்தம் உபநயம்

நிகமனம் என்ன ஐந்து உள

கருத்தளவைக்கு ஐந்து உறுப்புகள் உண்டு. அவை: 1) மேற்கோள் (பக்கம்) 2) ஏது 3) எடுத்துக்காட்டு (திட்டாந்தம்) 4) உபநயம் 5. நிகமனம்.

அவற்றில்

பக்கம் “இம் மலை நெருப்புடைத்து” என்றல்

“புகையுடைத்து ஆதலால்” எனல் பொருந்து ஏது 29-060

“வகை அமை அடுக்களை போல்” திட்டாந்தம்

உபநயம் “மலையும் புகையுடைத்து” என்றல்

நிகமனம் “புகையுடைத்தே நெருப்புடைத்து” என்றல்

இவற்றுள், மேற்கோளாவது ‘இம்மலை நெருப்பு உடையது’ என்று மொழிதல்;

மேற்கோளைச் சாதிப்பதற்குப் பொருத்தமான ஏதுவாவது ‘புகை உடைமையால்’ என்று மொழிதல்.

எடுத்துக்காட்டாவது ‘ பலவகைப்பட்ட அடுக்களை போல்” என்று கூறுவது.

உபநயமாவது ‘இம்மலையும் புகையுடையதாம்’ என்பது;

நிகமனம் என்பது ‘எது எது புகையுடையதோ அது நெருப்புடையது’ என்று கூறுவதாகும்.

“நெருப்புடைத்து அல்லாது யாதொன்று அது புகைப்

பொருத்தம் இன்று புனல்போல்” என்றல்

மேவிய பக்கத்து மீட்சி மொழி ஆய்

வைதன்மிய திட்டாந்தம் ஆகும்

இதில், திட்டாந்தம் இரு வகைப்படும்; சாதன்மிய திட்டாந்தம், வைதன்மிய திட்டாந்தம் என்பனவாகும்.

யாகசாலை போல புகையுடைய மலை நெருப்புடையது என்று கூறுவது சாதன்மிய திட்டாந்தமாகும்.

இவ்வாறில்லாமல் யாதொன்று நெருப்பு இல்லாததோ அது புகையோடு பொருந்தாது, தண்ணீரைப் போல என்று உணர்ந்த மேற்கோளுக்கு மறுதலையாக எதிர்முறைமுகமாக வற்புறுத்துவது வைதன்மிய திட்டாந்தம் எனப்படும்.

மணிமேகலை இயம்பும் கணிதம் – 2

பத்து அளவைக்கும் (பிரமாணங்கள்) ஒவ்வாது என்று விலக்கப் பட்ட குற்றங்கள் (ஆபாசங்கள்) எட்டு உள்ளன. அவை சுட்டுணர்வு, திரியக் கோடல், ஐயம், தேராது தெளிதல், கண்டு உணராமை, எய்தும் இல் வழக்கு, உணர்ந்ததை உணர்தல், நினைப்பு ஆகும்.

சுட்டு உணர்வு

எல்லாப் பொருள்களின்  வெளித் தோற்றம் மட்டுமே உணர்தல்; உள்ளுணராமை. இதுவே நிருவிகற்பக் காட்சி எனப்பட்டது.

திரியக் கோடல்

காணப்பட்ட ஒரு பொருளை பிறிதொன்றாக உணரல். விரிந்த ஒளிக்கதிர்களுடைய சிப்பியை வெள்ளி என்று உணர்ந்து கொள்ளுதல். இதனை விபரீதக் காட்சி என்றும் கூறுவர்.

ஐயம்

காணப்பட்ட ஒரு பொருளை இன்னது என்று துணியாமைக்கு ஏதுவாக நிற்கும் மயக்கம் ஆகும்.

தேராது தெளிதல்

தெளிதற்குரிய ஏது வகையால் தெளியாது தேறுதலும், தேராது தெளிதலும் ஆகிய குற்றமாகும்.

கண்டு உணராமை

காண்பதற்குரிய அளவையும் கருவியும் கொண்டு பொருளைக் கண்டவிடத்து

எய்தும் இல் வழக்கு

இல் வழக்கு என்பது முயற் கொம்பு, ஆகாயப் பூ என்பன போன்ற இல்லாத பொருள்களை சொல் வழக்கால் உண்டென உள்ளத்தில் உணர்தல் ஆகிய குற்றமாகும்.

உணர்ந்ததை உணர்தல்

உணர்ந்த்தை உணர்தல் என்பது முன்பே உணர்ந்திருக்கும் ஒன்றை மீண்டும் உணர்தலாகிய குற்றமாகும். இது மறதி அன்று. குளிருக்கு வெப்பம் மாறுபட்டது என்பதை ஏற்கனவே உணர்ந்து இருந்தும், மிக்க பனிக்கு நெருப்பருகே சார்ந்திருத்தல் மருந்தாகும் என்பதை எவ்வளவு அதிகமான பனியானாலும் மீண்டும் அளவையால் ஆராய்ந்து தெளிவது குற்றமாகும்.

நினைப்பு

நினைப்பு என்பது பிறர் கூறுவனவற்றைக் காரண காரிய ஆராய்ச்சி இன்றி மேற்கொள்ளுதலாகும்.

குறையொன்று உளது கோவிந்தா

வழக்கமான பதிவுக்குப் பதிலாக உடனே கள்ளிப் பெட்டியிலிருந்து எடுத்த பதிவு
இதன் அடுத்த இறுதிப் பகுதி நாளை வரும். பின்னர் வழக்கமானத் தொடர்கள் தொடரும்

An Essay on Criticism

Alexander Pope

‘Tis hard to say, if greater Want of Skill
Appear in Writing or in Judging ill,
But, of the two, less dang’rous is th’ Offence,
To tire our Patience, than mis-lead our Sense:
Some few in that, but Numbers err in this,
Ten Censure wrong for one who Writes amiss;
A Fool might once himself alone expose,
Now One in Verse makes many more in Prose.

சொல்ல முடியுமா எது பெரிது?

எழுதிப் பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்

குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்கள்…

இதில் அவர் எந்த வகை?

ஒன்று நிச்சயம் ஐயா.

பொறுத்தலுக்கும் எல்லை காணின்

இன்பத்திற்கோர் எல்லை கண்ட பாரதி கதிதானே?

‘Tis with our Judgments as our Watches, none
Go just alike, yet each believes his own.
In Poets as true Genius is but rare,
True Taste as seldom is the Critick’s Share;
Both must alike from Heav’n derive their Light,
These born to Judge, as well as those to Write.
Let such teach others who themselves excell,
And censure freely who have written well.
Authors are partial to their Wit, ’tis true,
But are not Criticks to their Judgment too?

சங்கம் வளர்த்ததா தமிழை?

சமணர் எண்மர் ஏறிய கழுமரம் தந்த இடமோ?

பலகை கொண்ட சங்கங்களையும்

முதலோ, இடையோ, கடையோ

கிடைத்தது தாத்தா சேர்த்த சொத்துதானே?

நீரா சம்பாதித்தீர்?

கொண்டு வந்தீரோ உமது தோண்டி?

கூத்தாடி கூத்தாடி போட்டுடைக்கிறீரே?

Yet if we look more closely, we shall find
Most have the Seeds of Judgment in their Mind;
Nature affords at least a glimm’ring Light;
The Lines, tho’ touch’d but faintly, are drawn right.
But as the slightest Sketch, if justly trac’d,
Is by ill Colouring but the more disgrac’d,
So by false Learning is good Sense defac’d.
Some are bewilder’d in the Maze of Schools,
And some made Coxcombs Nature meant but Fools.
In search of Wit these lose their common Sense,
And then turn Criticks in their own Defence.
Each burns alike, who can, or cannot write,
Or with a Rival’s or an Eunuch’s spite.
All Fools have still an Itching to deride,
And fain wou’d be upon the Laughing Side;
If Maevius Scribble in Apollo’s spight,
There are, who judge still worse than he can write

எழுதிச் செல்லும் விதி

எழுதி எழுதி மேற்செல்லும்.

கணித விதியா தெரியாதென விலகுவதற்கு?

கருப்பு கண்ணாடி கொண்டு பார்த்தால்

குற்றம் பொருளிலா?

ஏதிலார் தம் குற்றம் காண்பரோ?

விடமுண்ட கண்டனுக்கே

துப்பவும் முடியவில்லை

விழுங்கவும் இயலவில்லை

புழுங்குவது நான் மட்டுமோ?

தராசின் தட்டுகளுக்கோ

முள்ளின் உத்தரவு

பிடித்து தூக்கும் கையை

குத்த யார் உத்தரவு?

அந்த முள்ளுக்கும்

மோகமோ கையின் மீது?

ஜெயம் யாருக்கு?

Some have at first for Wits, then Poets past,
Turn’d Criticks next, and prov’d plain Fools at last;
Some neither can for Wits nor Criticks pass,
As heavy Mules are neither Horse or Ass.
Those half-learn’d Witlings, num’rous in our Isle,
As half-form’d Insects on the Banks of Nile:
Unfinish’d Things, one knows now what to call,
Their Generation’s so equivocal:
To tell ‘em, wou’d a hundred Tongues require,
Or one vain Wit’s, that might a hundred tire.

எச்சரிக்கை தோழனே !

குட்டுவதால் சாத்தனார்

நாட்டினார் ஒரு பாட்டுடை செய்யுள்

இதிலேயே தீர்ந்து விடாது ஆயுள்.

கோவலன் மாண்டு விட்டதால்

முடிந்ததா கதை?

எரிந்தது மதுரை.

புரிந்தது மணிமேகலையின் அறம்.

உருத்து வந்து ஊட்டும் ஊழ்வினை.

பொறுத்திருப்போம்.

But you who seek to give and merit Fame,
And justly bear a Critick’s noble Name,
Be sure your self and your own Reach to know.
How far your Genius, Taste, and Learning go;
Launch not beyond your Depth, but be discreet,
And mark that Point where Sense and Dulness meet.

ஆயினும் ஒன்று சொல்வேன் உலகத்தீரே

இப்படியும் எழுத வேண்டி

உயிர் வாழ்தல் வேண்டின்

பரந்து கெடுக் இவ்விதியை இயற்றியான்.

மேலும் தொடர்வேன் அடுத்த பதிவில்…

அந்த நாளும் வந்திடாதோ – 2

இந்த சமயத்திலிருந்தே கதை கேட்கும் ஆர்வமும், கதை சொல்லும் ஆர்வமும் எனக்கு ஏற்பட்டது. எப்படி என்பதை விளக்குவதுதான் இந்த வாரம்.

என் தந்தையாருக்கு ஒரு தமக்கை இருந்தார்கள். சிறு வயதிலேயே துறவறம் பூண்டு ஆந்திராவில் இராஜ முந்திரி அருகே ஒரு கன்னிமாடத்தில் இருந்தார்கள். அவர்கள் வருடம் ஒரு முறை இந்தியா முழுவதும் இலவசமாக இரயிலில் சென்று வர அரசு சலுகை அளித்திருந்தது. அவர்கள் அதைப் பயன்படுத்தி எங்கள் வீட்டிற்கு மட்டுமே வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு முறை வரும்போது மிக நீண்ட கதைகள் சொல்வார். அவற்றுள் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி கதை உண்டு. மேலும் கதைக்குள் கதை என பல சிக்கல்களைக் காண்பித்து ஒவ்வொன்றாக அவிழ்ப்பார்.

அவரிடமிருந்துதான் எனக்கு கதை கேட்கும் ஆர்வம் ஏற்பட்டது. மேலும் என் வீட்டில் அனைவருக்கும் புத்தகம் படிக்கும் ஆர்வம் இருந்தது. அக்காலத்தில் மற்றவர்கள் வானொலி கேட்டுக் கொண்டிருந்த போது என் வீட்டில் அனைவரும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகங்களோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.

எங்கள் வீட்டில் உள்ள அலமாரிகளிலும், பெட்டிகளிலும், சிறுகதை, நாவல்கள் மட்டுமல்ல, பரணிதரனின் பயணக் கட்டுரை நூல்கள் முதல், மறைமலை அடிகளாரின் மரணத்தின் பின் மனிதர் வாழ்க்கை, ஆய்வுக் கட்டுரைகள் என பலவற்றையும் தொகுத்து வைத்திருந்தோம். ஏறக்குறைய 3500 – 4000 புத்தகங்கள்.

நானும் முத்து காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தேன்.

மணிமேகலை இயம்பும் கணிதம்

சமண நூலாகிய மணிமேகலையில் மணிமேகலை சமயவாதிகளுடன் உரையாடியதில் சமணர்கள் மட்டுமல்ல, அறு சமயத்தினரின் அன்றைய கணிதப் பயன்பாடுகளையும் கணித அறிவின் வளர்ச்சியையும் அறிய முடிகிறது.

*******************************************************************

27. சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை

நவை அறு நன் பொருள் உரைமினோஎன

சமயக் கணக்கர் தம் திறம் சார்ந்து

வைதிக மார்க்கத்து அளவை வாதியை

எய்தினள் எய்தி நின் கடைப்பிடி இயம்புஎன

வேத வியாதனும் கிருதகோடியும்

ஏதம் இல் சைமினி எனும் இவ் ஆசிரியர்

பத்தும் எட்டும் ஆறும் பண்புறத்

தம் தம் வகையால் தாம் பகர்ந்திட்டனர்

*************************************************************

  1. வேதங்களை நான்காக பகுத்தவர் வேத வியாசர். உத்தர மீமாஞ்சை எழுதியவர்.
  2. போதாயனர் என்னும் கிருதக் கோடி.
  3. பூருவ மீமாஞ்சை எழுதிய சைமினி

மேற்குறிப்பிட்டுள்ள மூவரும் அளத்தற்குரிய பொருளை அளந்து காட்டக் கூடிய அளவைகளாக பத்து அளவை, எட்டு அளவை, ஆறு அளவை எனக் கூறியிருக்கின்றனர். அவை வருமாறு:

1.காட்சி அளவை (பிரத்தியட்சம்)

2.கருத்தளவை (அனுமானம்)

3.உவம அளவை (உவமம்)

4.ஆகம அளவை (சத்தம்)

5.அருத்தா அளவை (அருத்தாபத்தி)

6.இயல்பு அளவை (சுபாவம்)

7.ஐதிக அளவை (ஐதிகம்)

8.அபாவ அளவை (இன்மை)

9.மீட்சி அளவை (பாரிசேடம்)

10.உள்ள நெறி அளவை (சம்பவம்).

இவற்றை சுருக்கமாக முதலில் மணிமேகலை இயம்பியதை எழுதிவிட்டு பின்னர் விரிவாக ஒவ்வொன்றாக அலசி ஆய்ந்து பார்க்க உத்தேசித்துள்ளேன்.

  1. காட்சி அளவை

************************************************************

மருள் இல் காட்சி ஐ வகை ஆகும்

கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும்

நண்ணிய மூக்கால் நாற்றமும் நாவால்

சுவையும் மெய்யால் ஊறும் எனச் சொன்ன

இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று

துக்கமும் சுகமும் எனத் துயக்கு அற அறிந்து

உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி 27-020

பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றி

சுட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது

88

கிட்டிய தேசம் நாமம் சாதி

குணம் கிரியையின் அறிவது ஆகும்

**********************************************************

மருட்சிக்குச் சிறிதும் இடமில்லாமல் பொருட்களை நேரில் கண்டு அறியும் காட்சி அளவை ஐந்து வகைப்படும். கண்ணால் நிறமும், செவியால் ஓசையும், மூக்கால் மணமும், நாவால் சுவையும், மெய்யால் (உடலால்) ஊறும் அறிதலாகிய ஐந்து வகையாகும். இவற்றைக் கண்டும், கேட்டும், முகர்ந்தும், உண்டும், உற்றும் அறிந்து, ஐம்பொறிகளும் இயங்க வேண்டும். அவ்வாறு இயங்க ஞாயிறு, திங்கள், தீ ஆகியவற்றின் ஒளி துணையாகும்.

பொறிகளின் வாயிலாகக் காட்சி நிகழும்பொழுது காணப்படும் பொருளையும் இடத்தையும் குற்றமின்றி இயைய வைத்து,

சுட்டல் (தோற்றத்தின் உண்மை மாத்திரம் காணுதல்)

திரிதல் (பிறிதொன்றாக்க் காணல்)

ஐயுறுதல் (இன்னதென்று துணியாது மயங்கல்) ஆகிய குற்றங்கள் இன்றி

காணப்படும் பொருள், சார்ந்துள்ள இடம், பெயர், சாதி, குணம், தொழில் ஆகியவற்றால் சிறப்புறக் காண வேண்டும்.

இதுவே காட்சி அளவை.

காட்சியால் தெளிவடைதல் கருத்தை உயர்த்தும்.

  1. கருத்தளவை

*************************************************************

கருத்து அளவு ஆவது

குறிக்கொள் அனுமானத்து அனுமேயத்

தகைமை உணரும் தன்மையது ஆகும்

மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம்

பொது எனப்படுவது சாதன சாத்தியம்

இவை அந்நுவயம் இன்றாய் இருந்தும் 27-030

கடம் திகழ் யானைக் கான ஒலி கேட்டோன்

உடங்கு “எழில் யானை அங்கு உண்டு” என உணர்தல்

******************************************************************************

கருத்தளவை என்பது குறித்த, அனுமானத்தால் சாதிக்கப்படும் பொருளின் உண்மைத் தன்மையை உணர்த்துவதாகும்.

உதாரணமாக ‘பிளிறுகின்ற ஒலி கேட்டதால் காட்டில் யானை உண்டு’ என்கிறபோது

‘காட்டில் யானை உண்டு எனத் துணியப்படுவது மேற்கோள் (அனுமேயம்) ஆகும்.

‘பிளிறுகின்ற ஒலி கேட்டது’ அம்மேற்கோளைச் சாதிக்கும் ஏது (காரணம்).

‘பிளிறொலி’ அவ்வேதுவுக்கு நிலைக் களம். அதுவே குறி என்றும் சொல்லப்படும்.

ஏதுவைக் கொண்டு சாதிக்கும் திறமே அனுமானம் எனப்படும்.

கருத்தளவை பொது, எச்சம், முதல் – மூன்று வகைப்படும்.

இவையே வடமொழியில் சாமானியதா திருட்டம், சேடம், பூருவம் என்று கூறப்படும்.

இவற்றில் பொதுக் கருத்தளவை என்று கூறப்படுவது, ஏதுவும் மேற்கோளும் ஆகிய இரண்டுக்கும் காரண காரியத் தொடர்பால் ஏற்படும் உடன் நிகழ்ச்சி இல்லாதிருந்த போதிலும் காட்டில் யானையின் பிளிறொலி கேட்டவர் உடனே அங்கு உயர்ந்த யானை ஒன்று இருக்கின்றது என்று உணர்வதே ஆகும். மேலும், பிளிறொலி கேட்டவுடனேயே யானை இருப்பதை உணர்வதோடு அதற்குக் கொம்பு உண்டு, வால் உண்டு, பெரிய உருவம் என்று உணர்வதும் பொதுக் கருத்தளவை ஆகும்.

*******************************************

எச்சம் என்பது வெள்ள ஏதுவினால்

நிச்சயித்து அத் தலை மழை நிகழ்வு உரைத்தல்

முதல் என மொழிவது கருக்கொள் முகில் கண்டு

“இது மழை பெய்யும் என இயம்பிடுதல்

என்னும் ஏதுவின் ஒன்று முக் காலம்

தன்னில் ஒன்றில் சார்ந்து உளதாகி

மண்ட உயிர் முதல் மாசு இன்றாகி

காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல்

*******************************************

எச்சக் கருத்தளவையாவது இங்கு வெள்ளம் வருவதாகிய காரணத்தை (ஏதுவை)க் கொண்டு அங்கே மேலிடத்தில் மழை பெய்திருத்தலை துணிந்து கூறுதலாகும். மழையினது எச்சம் வெள்ளம் ஆதலால் வெள்ளமாகிய ஏதுவைக் கொண்டு சாதிக்கும் கருத்தளவை எச்சக் கருத்தளவை எனப்பட்டது. இதுவே காரியானுமானம் (காரியம் + அனுமானம்) என்றும் கூறப்படும்.

முதல் கருத்தளவை என வழங்குவது நீர்க் கொண்ட கருமுகில் கண்டு இது மழை பெய்யும் என்று துணிந்து கூறுவதாகும். மழை பெய்வதற்கு முகில் காரணமாதலால் இவ் வளவை முதல் கருத்தளவை எனப்பட்டது. இதுவே காரணானுமானம் (காரணம் + அனுமானம்) எனவும் கூறப்படும்.

காட்சி அளவை நிகழ்காலத்திற்கே உரியது. ஆனால் கருத்தளவை முக்காலத்திற்கும் உரியது. காணப்படும் பொருளைக் கொண்டு மாட்சிமைப்பட்ட உயிராகிய முதல் காணப்படாத பிறிதொரு பொருளை குற்றம் ஏதும் இல்லாமல் அறிவது அனுமானம் ஆகும்.

Follow

Get every new post delivered to your Inbox.